ரேசன் அட்டை உள்தாள் ஒட்டும் பணி: மார்ச் 15 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரேஷன் அட்டையைப் புதுப்பிப்பதற்கான உள்தாள்களை ஒட்டும் பணி, மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
ரேஷன் அட்டைகளை புதுப்பிக்க உள்தாள்களை ஒட்டும் பணி, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதிவரை நடைபெற்று வந்தது. உள்தாள் ஒட்டுவதற்கு நேற்றோடு கடைசி நாள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் உள்தாள் இணைக்கும் பணியை நீட்டிக்க வேண்டும் என்று ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதையடுத்து, இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் உள்தாள் இணைக்கும் பணி மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications