ஜப்பானுக்குப் போனா காண்டம் ஐஸ்கிரீம் சாப்பிட மறக்காதீங்க!

அதேபோல ஜப்பானியர்களின் சுறுசுறுப்பு, தினந்தோறும் கலங்க வைக்கும் பூகம்பங்கள், சுனாமி உள்ளிட்டவையும் கூடத்தான் நினைவுக்கு வரும். அதேபோல முதியவர்களை மதிக்கும் விதம், அவர்களை வைத்துப் பராமரிக்கும் பாங்கு ஆகியவையும் கூட ஜப்பான் என்றதும் நினைவுக்கு வரும்.
ஆனால் இப்போது ஜப்பானில் ஒரு வித்தியாசமான ஐட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரையும் உருக வைத்திருக்கிறார் கனடியர் ஒருவர். காண்டம் ஐஸ்கிரீம் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த ஐஸ் கிரீம். அதாவது ஆணுறை வடிவில் இந்த ஐஸ்கிரீமை அவர் வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதற்கு அங்கு நல்ல கிராக்கியாம். ஆனால் பெண்கள் அமைப்புகளிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வக்கிர புத்தியை வெளிப்படுத்தும் அறிமுகம் என்று அவர்கள் வர்ணிக்கிறார்களாம். பெண்களை இழிவுபடுத்தும் இந்த ஐஸ்கிரீமை சாப்பிடாதீர்கள் என்று பிரசாரமும் மேற்கொள்கிறார்களாம் இவர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications