அருண் ஜேட்லி போனை நாங்கள் ஒட்டுக் கேட்கவில்லை...: ஷிண்டே

அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக்கேட்பதாகக் கூறப்படும் விவகாரத்தை ராஜ்யச்பாவில் பாஜக கடந்த வாரம் எழுப்பியது. இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் முடங்கின. மாஃபியா ஸ்டைலிலும் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலிலும் மத்திய அரசு செயல்படுகிறது என்று பாரதிய ஜனதா சாடியிருந்தது.
இந்நிலையில் அருண்ஜேட்லியின் தொலைபேசி விவரங்களை சேகரிக்க முயன்றதாக செவ்வாய்க்கிழமையன்று தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த அனுராக் சிங் கைது செய்யப்பட்டார். அவருடன் டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் அரவிந்த் தபாஸ், நீரஜ், நிதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து இன்று ராஜ்யசபாவில் விளக்கம் அளித்த சுஷில்குமார் ஷிண்டே, அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படவில்லை. சிலர் அருண் ஜேட்லியின் தொலைபேசி விவரங்களை சேகரிக்க முயன்றுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் அந்த விவரங்களைப் பெற முடியவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications