சென்னை வியாசர்பாடியில் தீவிபத்து: 3 மூதாட்டிகள் பலி 5 பேர் படுகாயம்
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
எருக்கஞ்சேரி, பாப்பாத்தி அம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த 85 வயதான ராஜம்மாள், 76 வயதான சரோஜா, 53 வயதான மீனாட்சி ஆகியோர் தீ விபத்தில் பலியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடி பகுதியில் திடீரென பற்றிய தீ அக்கம் பக்கத்து குடிசைகளில் மளமளவென பரவியது. இந்த விபத்தில் சில வீடுகள் எரிந்து சாம்பலாயின.
இதில் வயது முதிர்ந்த மூன்று பெண்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீயில் கருகி உயிரிழந்தவர்களில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிபத்து நடந்த பகுதியில் 200 குடிசை வீடுகள் உள்ளன. இது விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications