அண்டை மாநிலங்கள் மீது வழக்குத் தொடருவதுதான் அரசின் வேலையா?: கேட்கிறார் விஜயகாந்த்
திண்டுக்கல்: அண்டை மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரத்தான் மக்கள் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசைப் பற்றி அவதூறாகப் பேசியதாக விஜயகாந்த் மீது, திண்டுக்கல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எஸ். ஜெயபாலன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி பாலசுந்தரகுமார் முன்னிலையில், விஜயகாந்த் நேற்று நேரில் ஆஜரானார். இந்த வழக்கு மார்ச் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அரசு நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதை கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது. என்மீது எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், அதனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். மக்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு அல்ல. பிரச்சனைகளுக்கு சுமூகப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications