கூடங்குளத்தில் கதிர்வீச்சு கசிந்து வெளியாகிறது: இலங்கை அமைப்பு குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானதுதான் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அண்மையில் கூட கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதி பரவியது.
இந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது "கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம்" என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி 27-ந் தேதியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. ஆனால் இலங்கை அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் உண்மை நிலையை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்துள்ளதுடன் மறுப்பும் தெரிவித்திருக்கிறது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications