ஒருமித்த கருத்து ஏற்பட்டால் பிரதமராக சரத்பவார் பொறுப்பேற்க தயார்: பிரபுல் படேல்

இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:
காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் இணைந்துவிடும் என்று அவ்வப்போது கிசுகிசுக்கள் வருவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ஒருபோதும் அப்படி நடக்கப்போவது இல்லை.
ஒருவேளை நாட்டின் பிரதமர் பொறுப்புக்கு ஒருமித்த கருத்தாக சரத்பவார் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் நிச்சயமாக அவர் பிரதமர் பதவியை பொறுப்பேற்பார்.
இதேபோல் ராகுல் காந்தி பிரதமரானால் அவருக்குக் கீழே அமைச்சர்களாகப் பணியாற்ற சரத்பவாரும், பிரபுல் பட்டேலும் தயாராகவே இருக்கின்றனர். ஏனெனில் ஒரு ஆட்சி என்பது பெரும்பான்மை பெற்றிருக்கும் கட்சியால் நடத்தப்படுவதாகும். அந்த வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி. அதனால் அந்தக் கட்சியின் பிரதமர் யாராக இருந்தாலும் அவருக்குக் கீழே பணியாற்ற நாங்கள் தயார் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications