7 தமிழருக்கான தூக்கு தண்டனையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சு.சாமி

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். வருகிற மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வியை தழுவும். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணையுமா என்பதற்கு ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும்
ஜே.பி.சி. முன்பு ஆஜராக விரும்புவதற்கு பதிலாக ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் இந்திய சட்டப்பிரிவு 313ன் கீழ் வாதாடி தெரிவிக்க வேண்டிய விவரங்களை கூறலாம். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி மாநிலத்தை பெற்று தருவதற்காகவே அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவே அண்மையில் சந்தித்து பேசினேன்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் மூவருக்கும், வீரப்பன் கூட்டாளிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications