காங்கோவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 36 பயணிகள் பலி, 4 பேர் உயிர் பிழைப்பு
Subscribe to Oneindia Tamil
கோமா: காங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் 36 பயணிகள் பலியாகினர்.
காங்கோவில் தனியார் ஏர்லைன் நிறுவனமான சிஏஏவுக்கு சொந்தமான ஃபாக்கர் சிறிய ரக விமானம் ஒன்று 40 பயணிகளுடன் கிழக்கு கசாய் மாகாணம் லோட்ஜாவில் இருந்து கிளம்பியது. அந்த விமானம் கோமா நகரில் உள்ள தேர்தல் ஆணைய கட்டிடம் அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது. இதில் தரையில் இருந்த மக்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
விமானி விமானம் எந்த கட்டிடம் மீதும் மோதாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் இந்த விபத்தில் 36 பயணிகள் பலியாகினர். 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
கடந்த ஆண்டு புகாவு நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் அதிபர் ஜோசப் கபிலாவின் பி.ஏ. அகஸ்டின் கடும்பா பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications