தூத்துக்குடி அருகே 8ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 8ம் வகுப்பு மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பச்சையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி, அதே பகுதியில் சக்தி என்ற பெண்ணிடம் டியூஷன் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆட்டோ டிரைவராக இருக்கும் சக்தியின் சகோதரர் கோட்டையன்(35) மாணவியை கற்பழித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து கருவை கலைக்க கோட்டையன் மாத்திரை கொடுத்துள்ளார். இதில் மாணவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், கோட்டையனை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications