ஹைதராபாத் குண்டுவெடிப்பு எதிரொலி: வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் சோதனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் தமிழகத்தில் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் தீவிரவாதிகள் மதுரையை தாக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையம், கோவில்கள், பூங்காக்கள், அணை பகுதிகள் என்று பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இது தவிர சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை உள்ளிட்ட பகுதிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications