இலங்கைக் கடற்படையின் இரு வேறு தாக்குதல்கள் - 5 மீனவர்கள் படுகாயம்

ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்ப பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர். மீன் பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். படகின் என்ஜினையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
பின்னர் நான்கு மீனவர்களையும் தாக்கி துரத்தினர். இந்த தாக்குதலில், கிஷோர், வீரமணி, குப்புசாமி, பாண்டி ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோபத்தில் மூழ்கியுள்ளனர்.
காரைக்கால் மீனவர் மீது துப்பாக்கிச் சூடு
இதேபோல நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களுடன் காரைக்காலைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் சென்றார்.
இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென துப்பாக்கி் சூட்டில் இறங்கினர். இதில் காரைக்கால் மீனவரின் முதுகில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார். பின்னர் படகு மீதும் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகு சேதமடைந்தது.
இந்திய எல்லைக்குள் மீனவர்கள் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications