"ஹெராயின்" போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்குகிறார் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்?

பஞ்சாப்பின் மொகாலி மாவட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ரூ130 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குடியிருப்புக்கு வெளியே விஜேந்தர்சிங்கின் மனைவியின் கார் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அனுப்சிங் கலோன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் குத்துச் சண்டை வீரர்களான விஜேந்தர் சிங் மற்றும் ராம் சிங் ஆகியோருக்கு போதைப் பொருட்களை தாம் கொடுத்திருக்கிறேன் என்றும் போலீசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜேந்தர்சிங் மற்றும் ராம் சிங் இருவரையும் விசாரிக்க பஞ்சாப் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் தம் மீதான இந்தப் புகாரை விஜேந்தர்சிங் நிராகரித்திருக்கிறார். தமக்கும் அனுப்சிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றுத் தந்தவர் விஜேந்தர்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications