மகளிர் தினம்: அவ்வையாருக்கு மலர் தூவி, டாக்டர் சாந்தாவுக்கு அவ்வையார் விருது வழங்கிய ஜெயலலிதா

ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று சிறந்த சேவை புரிந்த பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு தமிழக அரசு அவ்வையார் விருது வழங்கி கௌரவிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி கடந்த ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது ரூ. 1 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்கம், சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருது அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் சாந்தாாவுக்கு விருதை வழங்கி ஜெயலலிதா கௌரவித்தார்.
விருதை பெற்றுக் கொண்ட டாக்டர் சாந்தா முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன் பாராட்டவும் செய்தார். முன்னதாக 11.30 மணிக்கு மகளிர் தினத்தையொட்டி கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் அவ்வையார் சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செய்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications