பாலியல் கொடுமைகளை களைய ஒருங்கிணைந்து செயல்படுவோம்: ரோசைய்யா
சென்னை: பெண்கள் தான் சமுதாயத்தின் முதுகெலும்பு என்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ரோசைய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
சர்வதேச பெண்கள் தினத்தையட்டி இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் கவுரவத்தை மேம்படுத்தவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும். கல்வி அறிவைப் பெறுவதிலும், தேசிய வளர்ச்சிப் பணியிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதற்கு இந்த நாளில் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமுதாயத்தின் முதுகெலும்பு பெண்கள். பாலின சமத்துவம், பெண்கள் மேம்பாடு ஆகியவைதான் நாட்டை அனைத்து வகையிலும் முன்னேற்ற வாய்ப்பாக அமையும். பெண்கள் எதிர்கொள்ளும் பாலினப் பாகுபாட்டையும், வன்முறை, கொடுமைகள் ஆகியவற்றையும் களைவதற்கான நமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications