இலங்கையில் அனாவசியமாக தலையிட மாட்டோம்: அடம்பிடிக்கும் சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச வர்த்தக சபையின் ஆசிய பசிபிக் மன்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். இலங்கை உட்பட இதர நாடுகளின் விவகாரங்களில் நாங்கள் அனாவசியமாக தலையிட மாட்டோம். நாங்கள் விரும்பி இறங்கவும் மாட்டோம். நேர்மையான தரகராகவும் இருக்க மாட்டோம். இந்தியா எப்போதுமே மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி வந்துள்ளது.
உலகுக்கே போலீஸ்காரராக இருக்கும் யோசனைக்கு நாம் ஒருபோதும் ஆதரவு அளித்தது இல்லை. சீனாவுடனான போட்டியிலிருந்து எப்போதும் அஞ்சி விலகி ஓடி விட மாட்டோம். நமது அண்டை நாட்டிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications