தமிழகம், புதுவை மீனவர்கள் மீதான தாக்குதல்- இலங்கைக்கு நாராயணசாமி கண்டனம்

இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த காரைக்கால் மீனவர் செண்பகம் சென்னையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இன்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தமிழகம் மற்றும் புதுவை பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கை ராணுவம் அத்து மீறி அவர்களை தாக்கி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி பலமுறை இலங்கை அரசுடன் பேசி இருக்கிறோம். இருப்பினும் தாக்குதல் என்பது தொடர் கதையாக நடக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசுவதற்கு இலங்கை அரசு ஒத்துக்கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கேட்டு தலைமை செயலாளருக்கு 2 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications