மோடி பேசிய கல்லூரியில் மன்மோகன் சிங்கும் பேசுவாரா...?
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீராம்கல்லூரியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சொற்பொழிவாற்றினார். இந்தக் கல்லூரி பல்வேறு பிரபலமான அரசியல்தலைவர்கள் படித்த கல்லூரியாகும்.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தற்போது உரை நிகழ்த்த வருமாறு இக்கல்லூரி அழைப்புவிடுத்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் பி.சி.ஜெயின கூறுகையில், கல்லூரியின் ஆண்டு விழாவில் உரை நிகழ்த்த வருமாறு பிரதமரை அழைத்துள்ளோம். பிரதமரின் பதிலுக்காக காத்துள்ளோம் என்றார்.
பிரதமர் வருவாரா என்றஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications