சாதிக்கு அப்பாற்பட்டது காதல்!: திருமாவளவன்

நெய்வேலியில் என்.எல்.சி. எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு விளக்கவுரை கூட்டத்தில் பேசிய அவர்,
நாடாளுமன்றத்திலும் அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினேன். நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், துணை வேந்தர்கள், மாவட்ட கலெக்டர்கள் போன்ற அதிகார பொறுப்புள்ள பதவிகளுக்கான உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு தயங்குகிறது.
தலித் எங்கும் எப்போதும் முதன்மை இடத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கம் தான் இதற்குக் காரணம்.
காதல் சாதிக்கு அப்பாற்பட்டது. ஒடுக்கப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் வீண் கலவரம் செய்கிறார்கள். தலித் இன மக்களால் எங்கேயாவது, எப்போதாவது கலவரம் ஏற்பட்டதுண்டா?. சாதி வெறி கொண்டவர்கள் முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியாது.
ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசு மெளனம் சாதிப்பது தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதையே காட்டுகிறது.
இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறும் எண்ணத்தை உருவாக்கி விடாதீர்கள் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications