சென்னை விமான நிலையத்தில் தீ: விமான சேவைகள் பாதிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் 5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து 20 நிமிடங்கள் போராடு தீயை அணைத்தன.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின்கலன்களில் ஏற்பட்ட மின்கசிவால் பேட்டரிகள் புகைந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் விமானப் போக்குவரத்து சிக்னல்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமாகின. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
லாரியில் மோதி தீப் பிடித்த கார்:
இந் நிலையில் விமான நிலைய வளாகத்தில் இன்று ஒரு காரும் லாரியும் மோதிக் கொண்டதில் கார் தீப்பிடித்துக் கொண்டது.
லாரியின் பின் பக்கத்தில் ஹோண்டா சிட்டி கார் மோதியதில் கார் தீப் பிடித்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications