டெசோ பந்த்: தமிழகம் முழுவதும் பரவலாக கடைகள் அடைப்பு, பஸ், ஆட்டோ ஓடுகிறது

இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக டெசோ அமைப்பின் சார்பில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. மாலை 6 மணி வரை நடக்கும் வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் இது குறித்து மத்திய அரசோ, மாநில அரசோ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று வழக்கம் போல் பேருந்துகள், ரயில்கள் ஓடுகிறது. மேலும் கடைகளை அடைக்குமாறு வணிகர்களை யாரும் வற்புறுத்தக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அரசு அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
டெசோ வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications