தவறான உறவு... அண்ணியை கத்தியால் குத்தியவர் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தவறான தொடர்பு வைத்திருந்த தனது அண்ணியை உறவினர்கள் இருவருடன் சேர்ந்து கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் இந்திராணி. 40 வயதாகிறது. இவரது கணவர் முருகன் 3 ஆண்டுகளுக்கு முன்பாக்க இறந்து விட்டார்.
இந்திராணிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர்கள் மூவரையும் வெளியூரில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். வீட்டில் இந்திராணி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதுகுறித்து இந்திராணியின் கொழுந்தன் மாதேஷுக்குத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர் தனது உறவினர்களான சின்னப்பன் மற்றும் குமரேசன் ஆகியோருடன் இந்திராணியிடம் போய் சண்டை போட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில்,3 பேரும் சேர்ந்து இந்திராணியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்தார் இந்திராணி. உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாதேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications