கிளிமஞ்சாரோவிலும் ஏறி 7 வயது இந்திய சிறுவன் சாதனை!!
Subscribe to Oneindia Tamil

இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் பாலாஜியின் மகனான ஆர்யன் என்ற இந்த சிறுவன் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உடையவன்.
இந்த ஆர்வம் தான் ஆர்யனை, உலகின் மிக உயரமான, 8,848 மீட்டர் உயரமான இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை புரிய வைத்தது.
அதைதொடர்ந்து 5554 மீட்டர் உயரமுள்ள கல்பதரு மலையின் மீதேறி சிகரத்தை எட்டியதுடன் ஆர்யனின் சாகசப் மலையேற்றம் நிற்கவில்லை.
தற்போது 5895 மீட்டர் உயரமுள்ள ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள மிக உயர்ந்த சிகரமான, மூன்று எரிமலை கூம்புகளை கொண்ட கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி, அங்கு இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து புதிய சாதனையை ஆர்யன் செய்துள்ளான். இந்த இளம் வயதில் இப்படியொரு சாதனையை படைத்துள்ள ஆர்யனுக்கு கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்ட முதல் 7 வயது சிறுவன் என்ற உலகப் புகழும் சேர்ந்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications