ராம்சிங் தற்கொலை...4 குற்றவாளிகளுக்கும் தீவிர பாதுகாப்பு, ரகசிய கேமரா மூலம் கண்காணிப்பு
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து மற்ற 4 குற்றவாளிகளையும் சிறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அவர்கள் இருக்கும் அறைகள் ரகசியக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திகார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,மாணவி பலாத்கார வழக்கில் கைதான மற்ற 4 பேரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒரு அதிகாரி அவர்களது நடவடிக்கைகளை ரகசிய காமிரா மூலம் கண்காணிப்பார் அவர்களை கண்காணிப்பதற்காக சிறையில் ரகசிய காமிராக்களை அதிகப்படுத்தியுள்ளோம். இந்த 4 பேரும் எந்தவித தவறான முடிவும் எடுத்து விடுவதை தடுப்பதற்காக இந்த கண்காணிப்பு பணி நடைபெறுகிறது என்றார்.
தற்போது திகார் சிறையில் ராம்சிங்கின் தம்பி முகேஷ் மற்றும் வினய் ஆகியோர் 7ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பவான் மற்றும் அக்ஷய் ஆகியோர் 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications