'வல்லவன்' பட ஸ்டைலில் காதல்: நாகையில் கல்லூரி விரிவுரையாளரை கடத்திய மாணவன்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் காதலியான கல்லூரி விரிவுரையாளரை மாணவர் ஒருவர் வீடு புகுந்து கடத்திச் சென்றுள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து உள்ள இரைச்சல்குளத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று உள்ளது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த கவுதம்(20) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பவர் கருங்கல்லைச் சேர்ந்த ஜாஸ்மின் சுஜி(24). கவுதமும், ஜாஸ்மினும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
அவர்கள் பல இடங்களில் ஜோடியாக சுற்றியுள்ளனர். இந்த காதலுக்கு ஜாஸ்மினின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதல் ஜோடி கடந்த 8ம் தேதி ஓட்டம் பிடித்தது. பெற்றோர் தங்களை தேடும் விவரம் அறிந்து வீட்டுக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் கவுதம் நேற்று அதிகாலை தனது சக மாணவர்கள் சில பேருடன் சேர்ந்து டாடா சுமோ காரில் ஜாஸ்மின் வீட்டுக்கு வந்தார். ஜாஸ்மினின் பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு காதலியை கடத்திச் சென்றார். அரிவாள் வெட்டு பட்ட ஜாஸ்மினின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications