மதுரையில் கல்லூரி பஸ் மோதி பள்ளி மாணவர் பலி: மக்கள் சாலை மறியல்
மதுரை: மதுரையில் இன்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவர் மீது பெண்கள் கல்லூரி பேருந்து மோதியதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
மதுரை ராஜாஜி சாலை இ.பி. காலனியைச் சேர்ந்த விவேகனாந்தன் என்பவரின் மகன் கரண் விக்னேஷ். அவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்தது. அது கரண் விக்னேஷ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அண்மை காலமாக மதுரையில் உள்ள கல்லூரி பேருந்துகளின் ஓட்டுநர்கள் கவனக்குறைவால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். பல கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் உரிமம் பெறாமலேயே பணியாற்றுவதாக புகார்கள் வருகின்றனவாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications