சீன பள்ளிகளில் கற்பிக்கப்படும் காந்தியின் போதனைகள்

சீனாவின் தெற்கு சிங் நார்மல் பல்கலைக்கழக பேராசிரியரும், சீன மொழியியல் வல்லுநருமான குவான்யு ஷாங் பல்வேறு புத்தகங்களை சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இந்திய முன்னாள் அரசியல் நிபுணர் பி.ஏ.நசரெத் எழுதிய ‘காந்தியடிகளின் தன்னிகரில்லா தலைமை பண்பு என்ற நூலை தற்போது இவர் சீன மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்காக இந்தியா வந்த ஷாங் கூறியதாவது:
முன்பெல்லாம் சீன கல்வியாளர்கள் மட்டுமே காந்தியை பற்றி அறிந்து வைத்திருந்தனர். ஆனால், இப்போது ஏராளமான சீன மக்கள் இந்திய சுதந்திர போராட்டம், காந்தியடிகளின் சத்தியாகிரக போராட்டம், அவரது போதனைகளை அறிந்துள்ளனர்.
சீனாவில் பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் பல்வேறு நிலைகளிலும் காந்தியடிகளின் போதனைகள் குறித்து கற்பிக்கப்படுகின்றன. ஒருமுறை பீஜிங் பல்கலைக்கழகத்துக்கு சிறப்புரையாற்ற சென்றபோது ஏராளமானோர் காந்தியை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பது தெரிய வந்தது.
காந்தி, நேரு குறித்து பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளேன். காந்தி குறித்து ஏற்கனவே ஏராளமான புத்தகங்கள் சீன மொழி யில் வெளியாகியுள்ளன. எனது இந்த மொழி பெயர்ப்பு புத்தகத்துக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications