அமெரிக்காவுக்கு எதிராக ராணுவ உளவுப் பிரிவை களம் இறக்கிய இலங்கை

அமெரிக்காவை எதிர்த்து, தமிழர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி, ஏதோ தமிழர்கள்தான் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பது போல காட்ட முனைகிறார்களாம் ராணுவ உளவுப் பிரிவினர்.
யாழ்ப்பாணத்தி்ல பல இடங்களில் இதுதொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், 'எங்கள் வீட்டுப் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அமெரிக்காவே வாயை மூடு' 'எங்கள் தானைத் தலைவர் மகிந்த ராஜபக்சவே' போன்ற வசனங்கள் அந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டு உள்ளன.
ஆனால் மக்கள் முன்னணி என்று இந்த போஸ்டர்களில் பெயர் போட்டுள்ளனர். ஆனால் இதன் பின்னணியில், ராணுவமே இருப்பதாக தமிழர்கள் கூறுகின்றனர்.
இதே அமைப்பின் பெயரில்தான் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கொலை மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருந்தனர். அந்த அமைப்பே இப்போது அமெரிக்காவிற்கும் சவால் விடுத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications