மதுரையில் இருந்து கோலாலம்பூர் பறக்கும் ஸ்பைஸ்ஜெட்
மதுரை: மலேசியாவின் கோலாம்பூர் நகருக்கு மதுரையில் இருந்து நேரடி விமான சேவையை நடத்துவதற்கு, சன் குழுமத்தில் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தெரியவருகிறது.
ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இந்த ரூட்டில் ஆபரேட் செய்வதற்கு மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அனுமதி வழங்கிவிட்டது.

இதுவரை கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் அந்த ரூட்டை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதையடுத்து, தற்போது ஏர் இந்தியா விமானம் மட்டுமே கோலாலம்பூருக்கான சேவையை தமிழகத்தில் இருந்து வழங்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக உள்ளது.
தற்போது மதுரையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் இயங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. மதுரை - கோலாலம்பூர் விமானங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் இயங்க தொடங்கலாம் என எதிர்பார்ப்பதாக மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து கோலாம்பூருக்கு விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தவிர, இன்டிகோ நிறுவனமும் மலேசியாவிடம் விண்ணப்பித்திருந்தது. அவர்களுக்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை.
இன்டிகோ சென்னையில் இருந்து விமானங்களை இயக்க அனுமதி கேட்டிருக்க, ஸ்பைஸ்ஜெட் மதுரையில் இருந்து இயக்க விண்ணப்பித்திருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications