ஓ.பி.எஸ். தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை
சென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. நடைமுறையில் உள்ள வரி விகிதங்களிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், வரவு செலவு திட்டத்தில் புதிய வரிகள் கிடையாது நடைமுறையில் உள்ள வரி விகிதத்தை உயர்த்துவதும் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருக்கிறார்.பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, மாநிலத்தின் வரி வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மூலதனத்தை ஈர்க்கும் வாய்ப்புகளில், குறிப்பாக, உற்பத்தி துறையில் ஒரு பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு பொருளாதார நிலை சீரமைக்கப்பட்டு வருவதால் மதிநுட்பமிக்க கொள்கை முடிவுகளின் மூலம் 2012-2013-ம் ஆண்டு வரவு-செலவு திட்ட வரி வசூல் இலக்கு எய்தப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர்.
இந்த பட்ஜெட் மீதான விவாதம் சட்சபையில் வரும் 25-ந் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications