பாலியல் வன்கொடுமைக்கு எதிரான புதிய சட்டம்: அரசு மருத்துவமனை வார்டு பாய் மீது முதல் வழக்கு
மும்பை: அறுவை சிகிச்சை அறைக்குள் சென்ற பெண் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவமனை ஊழியர் மீது பாலியல் வன்கொடுமைக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள உல்ஹாஸ்நகரைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள கம்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.35 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குள் சென்ற அவருக்கு 55 வயது வார்டு பாயான கோலி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கூல்லிடவே அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
அந்த பெண் நடந்தது குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை போலீசிலும் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கடுமையான சட்டத்தின்கீழ் கோலி மீது தான் முதன்முதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications