9 ஆக உயரும் மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர்- ஏப்ரல் முதல் அமல்

ஆறுக்கு மேல் மானியம்...
வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதற்கு மேல் தேவைப்படுவோர் மானியம் அல்லாத (கூடுதல் விலை) விலை கொடுத்து பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
உயர்வு...
பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு, 6 சிலிண்டருக்கு பதிலாக 9 சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக சிலிண்டர் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்த முடிவு செய்தது.
ஏப்ரல் முதல் மார்ச் வரை....
இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். எனவே இனி கூடுதல் விலை கெடுத்து சிலிண்டர் பெற தேவையில்லை.
எக்ஸ்ரா வேணுமா...?
12 மாதத்திற்கு 9 சிலிண்டர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மேல் தேவைப்படுவோர் அதிக விலை கொடுத்து தான் பெற வேண்டும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications