இன்னைக்கும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வெப்பச் சலனத்தின் காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக உள்பகுதியின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அதன் காரணமாக தமிழகத்தில் சில நாள்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்த காரணத்தால், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தென் தமிழகத்தில் மழை பெய்தது. மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் கணிசமான அளவு மழை பதிவானது.
வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ததாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் தமிழகம், வட தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): சோழவந்தான், பெரியகுளம் - 90, மதுரை மாவட்டம் வாடிபட்டி, திருநெல்வேலி மாவட்டம் அரியகுடி - 80, செங்கோட்டை, தென்காசி, பெரியாறு அணை, உசிலம்பட்டி - 70, ராஜபாளையம் - 60, பாளையங்கோட்டை, கன்னியாகுமரி - 40, தேனி மாவட்டம் போடிநாய்க்கனூர், சங்கரன்கோவில் - 30.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications