சமாஜ்வாடி கட்சி ஆதரவை திரும்பப் பெற்றாலும் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: மன்மோகன்சிங் நம்பிக்கை

பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்காவின் டர்பன் சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நேற்று இரவு நாடு திரும்பினார். அவர் நாடு திரும்பும் போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில். கூட்டணி ஆட்சி என்றால் பிரச்சனை வரத்தான் செய்யும். சில சமயங்களில் ஆட்சிக்கே அச்சுறுத்தல் ஏற்படுவதும் உண்டு. ஆனால் இதற்கெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிச்சயமாகப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சமாஜ்வாடி கட்சி ஆதரவை திரும்பப் பெற்றாலும் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அடுத்த பொதுத் தேர்தல் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி நடைபெறும்.
கூட்டணிக் கட்சிகளின் கட்டாயத்துக்காக சீர்திருத்த நடவடிக்கைகளை கைவிட்டுவிட முடியாது. நடப்பு கணக்கு பற்றாக்குறை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% அளவுக்கு கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார் மன்மோகன் சிங்..
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications