மதுரை ஆதீனம் வழக்குகளை ஏப்.1-ல் விசாரிக்க நித்யானந்தா புதிய மனு
Subscribe to Oneindia Tamil

மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நித்யானந்தாவை அதிரடியாக நீக்கினார் ஆதீனம்.
எனினும் மதுரை ஆதினமடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதிக்கவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல்
ஆதீனமும், நித்யானந்தாவும் சேர்ந்து அமைத்த ஆதீன அறக்கட்டளையை கலைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இது தவிர தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
மதுரை ஆதீனம் தொடர்பான வழக்குகள் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளின் விசாரணை ஏப்ரல் 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நித்யானந்தா சார்பில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை ஆதீனம் தொடர்பான வழக்குகளை ஏப்ரல் 1-ந்தேதி விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications