தென்கொரியாவுடன் இணைந்து போர் ஒத்திகை! இணைந்தது அமெரிக்காவின் அணுகுண்டு வீசும் விமானங்கள்!
சியோல்: அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம்... தயார் நிலையில் இருக்கிறோம் என்று வடகொரியா ஒரு பக்கம் போர் பிரகடனம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கொரியாவுடன் இணைந்து மேற்கொண்டு வரும் போர் ஒத்திகையில் அணுகுண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் விமானங்களையும் அமெரிக்கா பயன்படுத்தியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மீது ஐ.நா மூலம் தடைவிதித்து பெரும் நெருக்கடியை கொடுத்தது அமெரிககா. இதற்கு பதிலடியாக அமெரிக்காவை அணு ஆயுதம் கொண்டு அழிப்போம் என்று அறிவித்தது வடகொரியா.
இந்நிலையில் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் தென்கொரியாவுடன் இணைந்து மிகப் பிரம்மாண்ட போர் ஒத்திகையை அமெரிக்கா நடத்தி வருகிறது. இந்த போர் ஒத்திகையில் திருப்பமாக சக்தி வாய்ந்த அணு குண்டுகளை வீசக் கூடிய விமானங்களும் இணைந்திருக்கின்றன. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 274 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிக் என்ற தீவகப் பகுதி மீது குண்டுகளை வீசி ஒத்திகை பார்க்கப்பட்டது. மொத்தம் 6500 மைல் தொடர்ச்சியாக பறந்து இந்த ஒத்திகையை நிகழ்த்திவிட்டு முகாமுக்கு திரும்பியது. இது வடகொரியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications