தெளிவான குழப்பத்தில் ராகுல், 'மோடிஃபோபியா'வால் அவதி: பாஜக

டெல்லியில் நடந்து வரும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் நேற்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார்.
இது குறித்து பாஜக செயதித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவெத்கர் கூறுகையில்,
ராகுலின் உரை அவர் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. 9 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடந்தவை குறித்து அவர் பதில் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஊழல் பற்றியோ விலை உயர்வு பற்றியோ பேசவில்லை. கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் கேள்வி கேட்டார். அது மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்வது போன்று இருந்தது.
அவரது பேச்சில் மோடி மீதான பயம் தெரிந்தது. ராகுல் குழப்பமான கொள்கைகள் கொண்ட ஒரு குழப்பமான தலைவர் என்றார்.
மேலும் ஒரு பாஜக செய்தித் தொடர்பாளரான நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
ஏகப்பட்ட ஐடியாக்கள் உள்ளது என்று ராகுல் கூறியபோது அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், தற்போது துணை தலைவர் மற்றும் எம்.பி.யாக இருந்தும் அவரது ஐடியாக்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது என்றார்.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications