ஆளாளுக்கு தலையணையால்அடித்துக் கொண்ட சர்வதேச தலையணை சண்டை திருவிழா
பீஜிங்: தலைக்கு ஒண்ணு, காலுக்கு ஒண்ணுனு நம்ம ஊர்ல தலையணை வைத்து தூங்குறதுக்கு தான் நாம தலையணைய பயன் படுத்துவோம். ஆனா, தலையணை கிழிய, கிழிய அடித்துக் கொள்ளும் சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கொண்டாடப்பட்டதாம்.
கின்னஸ் முயற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த சண்டைக்கு, மக்கள்கிட்ட ஏற்பட்ட அமோக ஆதரவால ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நம்ம ஊர்ல கோழிச்சண்டை, ஜல்லிக்கட்டு மாதிரி தானாம் இதுவும். அந்த சண்டை குறித்த ஒரு ஜாலி ரிப்போர்ட்...

கின்னஸுக்காக போட்ட சண்டை...
கடந்த 2008-ம் ஆண்டு கின்னஸ் சாதனைக்காக 3ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தலையணை சண்டையினை நடத்தினர்.

வருஷத் திருவிழா...
இதற்காக அமைக்கப்பட்ட கிளப், சர்வதேச தலையணைச் சண்டையை ஆண்டு தோறும் திருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடும் படி மாத்திடுச்சு.

தலையணை சண்டை திருவிழா....
இதையடுத்து 5-ம் ஆண்டு சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகில் முக்கிய நகரங்களான, இங்கிலாந்தின் தலைநகர் லண்டன், சீனாவின் பீஜிங், பெர்லின், ரோம், பார்சிலோனா, நியூயார்க் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டே பெரு நகரங்களில் நடந்தது.

சண்டை தூள் பறந்தது...
மக்கள் தலையணைகள் மூலம் பஞ்சுகள் பறக்கும் அளவிற்கு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

மனஅழுத்தம் குறையுதாம்...
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், தங்களுக்கு பிடிக்காத நபர்களை தலையணையில் எழுதி சண்டையிட்டதாகவும், இதன் மூலம் மன அழுத்தம் பதட்டம் குறைவாக தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications