ஜெர்மனியில் களேபரம்.. புதினுக்கு எதிராக அரை நிர்வாண பெண்கள் போராட்டம்

இந்தப் போராட்டம் நடந்தபோது அந்த இடத்தில் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலொ மெர்க்கலும் அங்கிருந்தார்.
பெமன் என்ற பெண்கள் உரிமைகள் குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரும் மேலாடை எதையும் அணியவில்லை. டிராயர் மட்டுமே போட்டிருந்தனர்.
ரஷ்ய அதிபர் உள்ளிட்ட குழுவினர் கண்காட்சி அரங்கத்திற்கு வந்தபோது திடீரென மூன்று பேரும் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாக முயன்றும் கூட புடினுக்கு வெகு அருகில் வந்து ஆவேசமாக கோஷமிட்டனர். தங்களது உடலில் சர்வாதிகாரி என்று பெயிண்ட்டால் அவர்கள் எழுதியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தால் புதின் அதிர்ச்சி அடையவில்லை. மாறாக முகம் நிறைய புன்னகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர் நின்று வேடிக்கை பார்த்தார். நக்கலடிப்பது போல வாயை வைத்துக் கொண்டார். போராட்டம் குறித்து அவர் பின்னர் கருத்து தெரிவிக்கையில், நான் இதை ரசித்துப் பார்த்தேன் என்றார் புதின்.
இதற்கிடையே, இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீ்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெர்மனியை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications