மாரடைப்பில் வேன் ஓட்டுனர் மரணம்: தப்பிய பள்ளி குழந்தைகள்
ஈரோடு: பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேனை ஓட்டிச் சென்ற டிரைவர் மாரடைப்பால் பலியானார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்: கோபி புதுப்பாளையம் படையாச்சி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜான், வயது-60. இவர் கோபி கரட்டூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை 3.30 மணி அளவில், பள்ளி குழந்தைகள், 15 பேரை ஏற்றிக்கொண்டு, மொடச்சூர் அன்பு நகர் வழியாக வேனை ஒட்டிக்கொண்டு சென்றார்.
அப்போது, திடீரென ஜானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்தது. உடனடியாக பள்ளி மாணவர்கள் இருந்த வேனை சாலை ஓரமாக நிறுத்தினார். சில விநாடியில் மயங்கி அவர் உட்காந்திருந்த இருக்கையிலேயே படுத்துவிட்டார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவர் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், டிரைவர் ஜான் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவத்தில் வேன் மற்றும் அதில் பயனம் செய்துகொண்டிருந்த பள்ளி குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. உயிரை கொடுத்தும் குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுனர் ஜானை பலரும் பாராட்டினார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications