ஈரான் நிலநடுக்கத்தால் அதிர்ந்த அபுதாபி, துபாய், ஷார்ஜா
துபாய்: ஈரானில் நேற்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டுள்ளது.
ஈரானில் நேற்று பிற்பகல் காகி என்ற நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1க பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 800 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து 5.4, 4.6, 4.8 மற்றும் 4.1 ஆகிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டன.
ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றம் அரேபிய வளகுடாவிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அங்கு உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நேற்று பிற்பகல் 3.50 மணிக்கு துபாய் மற்றும் அபுதாபியில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள் தெருக்களில் ஓடிவந்து நின்றனர்.
இது குறித்து துபாயில் பணிபுரியும் யூசுப் அக்லியா கூறுகையில், நான் எனது அலுவலகத்தின் 17வது மாடியில் இருந்தேன். அப்போது ஏதோ அதிர்வது போல இருந்தது. சக ஊழியர் ஒருவர் நிலநடுக்கம் என்று கூறினார். சுமார் 8 வினாடிகள் இந்த அதிர்வு நீடித்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தில் உள்ள பிற துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications