நாங்க அப்போ பஸ்லயே இல்ல... இசைய ரசிச்சுட்டு இருந்தோம்: டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகள் இருவர் தகவல்
டெல்லி: டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டபோது நாங்கள் இசைக் கச்சேரி பார்த்தோம் என இரு குற்றவாளிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பேருந்தில் கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சிறுவன் தவிர மற்ற 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுனர் ராம்சிங் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட மற்ற 4 பேரிடமும், சாட்சிகளிடமும் டெல்லி விரைவு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், குற்றவாளிகள் வினய் சர்மா மற்றும் பவன் குப்தா இருவரும், கற்பழிப்பு சம்பவம் நடந்த பேருந்தில் நாங்கள் இல்லை என்று நீதிபதியிடம் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் நண்பர் ஒருவருடன் ஒரு இசைக்கச்சேரியில் கலந்துகொண்டதற்கான மொபைல் போன் விடியோ ஆதரங்களையும் காட்டியுள்ளனர்.
எனவே அவர்கள் இருவரும் தவறாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications