காங்கிரஸ்தான் நாட்டின் மிகப்பெரும் மதவாதக்கட்சி - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
ராய்ப்பூர்: காங்கிரஸ்தான் நாட்டின் மிகப்பெரும் மதவாதக்கட்சியாக உள்ளது என பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சத்திஷ்கர் மாநில பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைமையக கட்டிடத்தை திறந்து வைத்து ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது காங்கிரஸ் பற்றி ராஜ்நாத் சிங் கூறியதாவது, ‘நாட்டின் மிகப்பெரிய மதவாத கட்சியாக காங்கிரஸ்தான் விளங்குகிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக காங்கிரஸ் நாட்டை ஆண்டு வந்து இருக்கிறது. பல்வேறு மதங்களும் சாதிகளும் நிறைந்த இந்த நாட்டை சகோதர ஒற்றுமையுடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் கொண்டு சென்று இருக்க வேண்டிய பொறுப்பு அந்த கட்சிக்கு இருக்கிறது.
ஒவ்வொரு முறையும், தேர்தல் வருகிறபோது, வாக்குகளை பெற இந்து, முஸ்லிம், கிறுஸ்து பிரச்சினைகளை காங்கிரஸ் கிளப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறது. ஏழைகள் மேம்பாடு, வேலைவாய்ப்பு பெருக்கம், பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தல் போன்ற காரியங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை.
தேசிய ஜனநாயக ஆட்சியின் போது பொருட்களின் விலை நிலையாகவே இருந்தது' என அவர் தெரிவித்தார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications