தேனி அருகே பத்தாம் வகுப்பு மாணவி கற்பழித்துக் கொலை
தேனி: தேனி அருகே பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாலகொம்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த வீரபாண்டி (24) என்பவர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மாணவியை காணவில்லை என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் வீரபாண்டி மீது சந்தேகம் வரவே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் வீரபாண்டி.
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறினார். இதனை அடுத்து, மாணவியின் உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். வீரபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications