மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ மூன்றாம் கட்ட நடைபயணம்! நாளை தொடக்கம்

வைகோ 13 நாள் நடைப்பயண விபரம்:
16ஆம் பொள்ளாச்சி, சமத்தூர், கோட்டூர், மலையாண்டி பட்டணம்
17ஆம் பாரமடையூர், கரட்டூர், 18ஆம் தேதி தனி, உடுலை
19ஆம் தேதி கிருஷ்ணாபுரம், கணியூர்
20ஆம் தேதி செலாம்பாளையம், தாராபுரம்
21ஆம் தேதி கொளத்துப்பாளையம், பெரமியம்
22ஆம் தேதி இலக்குவநாயக்கன்பட்டி, வெள்ளகோயில்
23ஆம் தேதி முத்தூர், ஒத்தகடை, 24ஆம் தேதி சிவகிரி, அரச்சலூர்
25ஆம் தேதி நத்தக்காடையூர், சென்னிமலை
26ஆம் தேதி வெள்ளோடு, மேட்டுக்கடை
27ஆம் தேதி சித்தோடு, குமாரபாளையம்
28ஆம் தேதி பள்ளிபாளையம், ஈரோடு.
இந்த 13 நாள் நடைபயணத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் நாளைக் காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில் நடக்கிறது. மருதாசல அடிகளார் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சார நடைபயணத்தில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியினர் மற்றும் ம.தி.மு.க.வினர் திளராக பங்கேற்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வைகோ ஏற்கனவே உவரி முதல் மதுரை வரையிலும், மாமல்லபுரம் முதல் மறைமலை நகர் வரையிலும் இரண்டு கட்ட நடை பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ம.தி.மு.க. இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தெரிவித்துள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications