நான் ரயில்வே அமைச்சராக இருந்திருக்கலாம்... ஆனா சட்டம்- ஒழுங்கு மோடி அரசின் கடமை: நிதிஷ்குமார்

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு மதமோதல்கள் வெடித்ததை முன்வைத்து மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது என்று நிதிஷ்குமார் கடுமையாக எதிர்த்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் பாரதிய ஜனதா கட்சி- ஐக்கிய ஜனதா தளம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும் தம் பங்குக்கு குறுக்குசால் ஓட்டியுள்ளார். குஜராத் கலவரத்துக்காக நரேந்திர மோடியை விமர்சிக்கும் நிதிஷ்குமார், அப்போது தாம் வகித்த ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் நிதிஷ்குமார், ரயில்வே துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் ரயில்வே அமைச்சரின் பணி. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது என்பதெல்லாம் மாநிலத்தின் பணி. இதில் நான் எங்கே தலையிட முடியாது. ஏன் ரயில்வே அமைச்சராக இருந்த போது லாலு பிரசாத் யாதவ் இதைப் போல் செய்தாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications