சுனில் மிட்டல், ரவி ரூயா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்! சொத்து விவரங்கள் தாக்கல்!!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் ஏப்ரல் 11-ந் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், எஸ்ஸார் குழுமத்தின் ரவி ரூயா ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் சிபிஐ உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இருவரும் தங்களின் சொத்து விவரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரனையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து சுனில் மட்ட, ரவி ரூயா ஆகியோர் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷைனி, வழக்கு விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications