பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி கூடியது. பிப்ரவரி 26-ந் தேதி ரயில்வே நிதிநிலை அறிக்கையும் 28-ந்தேதி பொது நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 22-ந் தேதி விடுமுறை விடப்பட்டது. இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்தக் கூட்டதொடர் மே மாதம் 10-ந் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் நிலம் வழங்குவோருக்கு 50% இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வேறு சில சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமருக்கு தொடர்பில்லை என்று கூட்டுக் குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து பிரச்சனையை கிளப்ப இருக்கின்றன. டெல்லியில் தொடரும் பலாத்கார சம்பவங்கள் மற்றும் டெல்லியில் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க நிதி அமைச்சர் ஆகியோர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை பிரச்சனையை கிளப்ப இருக்கின்றன.
இதனால் நடப்பு கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications