ஜேன்ஸ் விருதை பெற்றது சென்னை விமான நிலையம்!
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு சர்வதேச விருதுகளில் ஒன்றான ஜேன்ஸ் விருது கிடைத்துள்ளது.
ஆசிய பசுபிக் நாடுகளின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மாநாடு ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்ட்ராம் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட 15 நாடுகளின் விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மற்றும் விமான போக்குவரத்தை வழிநடத்தும் சேவை நிறுவனங்கள் கலந்து கொண்டன.

அரபிக் கடல், இந்திய பெருங்கடல் வான் வெளியில் விமானிகள் தங்களின் விருப்பமான வழித்தடங்களை உருவாக்கி விமானங்களை இயக்குவது, பயண நேரம் மற்றும் விமானங்களை இயக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் மாசுக்களை கட்டுப்படுத்துவது; எரிபொருள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான போட்டிகள் மற்றும் தகுதித் தேர்வுகள் இம் மாநாட்டில் நடத்தப்பட்டன. இதில் முதல் இரண்டு பிரிவுகளில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுவும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையும், ஜேன்ஸ் விருதுகளை பெற்றுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications