மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பாஜகவினர்
நெல்லை: நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி பாஜ மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் இசக்கியம்மாள் தலைமையில் அக்கட்சியினர் கழுத்தில் மதுபாட்டில்களை அணிந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில் தமிழகத்தில் டாஸ்மாக்கில் மது அருந்தி வி்ட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனால் உயிர், உடல், சொநதபந்தங்களை இழக்கும் அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உததரவி்ட்டது.
கோர்ட் விதித்த கெடு முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் நெல்லை மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக கடைகள் அகற்றப்படவில்லை.
சுமார் 40 கடைகள் ஆளும் கட்சி மற்றும் அதிகார பலத்தால் திறந்து வைத்துள்ளனர். இவற்றையும் மூட வேண்டும் என அந்த மனுவில கூறப்பட்டுள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications